திருச்சி பால்பண்ணை – துவாக்குடி இடையே அணுகுசாலை அமைக்கும் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் – சீமான்
திருச்சி பால்பண்ணை – துவாக்குடி இடையே அணுகுசாலை அமைக்கும் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.








