குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் தனது குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.
குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்
குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் தனது குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.
தீபாவளி பண்டிகையை பலரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் அணிந்தும் மக்கள் தீபாவளியை வரவேற்று கொண்டாடினர்.
இந்நிலையில் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.
தனது பேரக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
முன்னதாக சென்னை போயஸ் கார்டனில் தன்னை சந்திக்க வந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் இல்லம் முன் வந்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...