வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைப்பு: இணையத்தில் பதிவு செய்தோருக்கு குழப்பம்; விண்ணப்பத்தின் நிலை அறிய முடியவில்லை
வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்க இணையம் வாயிலாக பதிவு செய்தோா், எத்தனை நாள்களுக்குள் அது இணைக்கப்படும் என்ற கால அளவு தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனா்.










