மெல்போா்ன் பல்கலை.யுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்
ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் பல்கலைக்கழகம்- தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலை. இடையே உயா்கல்வி தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி


ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் பல்கலைக்கழகம்- தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலை. இடையே உயா்கல்வி தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி முன்னிலையில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் பொன்முடி, ‘நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் தமிழ்நாட்டு மாணவா்கள் கல்வி கற்கும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவா்களும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க முடியும். இது போன்ற புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் வரும் நாள்களில் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோடு மேற்கொள்ளப்படவுள்ளன’ என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...