மக்கள் நீதிமன்றம்: காஞ்சிபுரத்தில் 542 வழக்குகளுக்கு ரூ.8.25 கோடிக்கு தீர்வு!
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்டார சட்டப்பணிகள் குழுவின் சார்பில் மாவட்ட நீதிபதி(பொறுப்பு)எம்.இளங்கோவன் தலைமையில் தேசிய லோக்அதாலத் (மக்கள் நீதிமன்றம்) சனிக்கிழமை கூடியது. இதில் 542 வழக்குகள் ரூ

விபத்தில் உயிரிழந்த பொறியாளர் வினோத்குமாரின் தந்தை சக்திவேலுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.19 லட்சத்துக்கான காசோலை வழங்குகிறார் மாவட்ட நீதிபதி(பொறுப்பு) எம். இளங்கோவன்








