காலை சிற்றுண்டி: திடீர் ஆய்வு செய்த முதல்வர் அதிகாரிகளுக்கு சொன்ன அறிவுரை
பள்ளி மாணவர்களை காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் உணவு பறிமாற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
ஆய்வு செய்த முதல்வர் அதிகாரிகளுக்கு சொன்ன அறிவுரை








