ஈரோடு மணல்மேடு பகுதியில் பிரசாரத்தை தொடக்கிய அதிமுக வேட்பாளர்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி ஈரோடு மணல்மேடு பகுதியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு இன்று பிரசாரத்தைத் தொடக்கினார்.

ஈரோடு மணல்மேடு பகுதியில் வாக்குச்சேகரித்த அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு









