புதுவையில் மார்ச் 9 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்!
புதுச்சேரியில் மார்ச் 9ஆம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2023, 3:10 pm

புதுச்சேரியில் மார்ச் 9ஆம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. பேரவையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்குகிறது.
இந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...