மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்

தேனியில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.

News image
Updated On :24 பிப்ரவரி 2023, 5:28 pm

DIN

தேனியில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் நலக் குறைவால் இன்று(வெள்ளிக்கிழமை) காலமானார்.

தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள்(95), பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு கொண்டு செல்லபட்டு அங்கு காலமானார். 

அவருக்கு ஓ.பன்னீர்செல்வம், ஓ.ராஜா, ஓ.சண்முகசுந்தரம், ஓ.சுசேந்திரன், ஓ.பாலமுருகன் என 5 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.

இவரது இறுதிச் சடங்கு, பெரியகுளத்தில் சனிக்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.