சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.41,664 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.17 உயர்ந்து ரூ.5,208 ஆக செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை செவ்வாய்க்கிழமை விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.75.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,208
1 சவரன் தங்கம்............................... 41,664
1 கிராம் வெள்ளி............................. 75.50
1 கிலோ வெள்ளி.............................75.500
செவ்வாய்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,191
1 சவரன் தங்கம்............................... 41,528
1 கிராம் வெள்ளி............................. 75.50
1 கிலோ வெள்ளி.............................75.500
புத்தாண்டு பிறந்ததில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைபிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதே விலையேற்றம் தொடர்ந்தால் விரைவில் ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்தை தாண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



