80 சதவீத குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை: அண்ணாமலை
தமிழ்நாடு அரசு விதித்திருக்கும் தகுதிகளைப் பார்த்த்த்தால், தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என தெரிவித்துள்ளார்.










