தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விவசாயிகளை விற்பனையாளர்களாக உயர்த்த வேண்டும்! மு.க. ஸ்டாலின்!

வேளாண்மைத் துறை அரசின் முதன்மைத் துறையாக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :8 ஜூலை 2023, 6:09 am

DIN


வேளாண்மைத் துறை அரசின் முதன்மைத் துறையாக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நந்தம்பாக்கத்தில் வேளாண்மைத் துறை சார்பில் மேலாண்மை வணிக திருவிழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதில், அதிக உற்பத்தி அளித்த விவசாயிகளுக்கு, ஏற்றுமதி செய்த விவசாயிகளுக்கு விருது வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மண்ணும் செழித்துள்ளது மக்களும் செழித்துள்ளனர். திமுக ஆட்சியில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ரூ. 61 கோடி மதிப்பில் குறுவை சாகுபடி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

உழவர்களை உற்பத்தியாளர்களாக மட்டுமின்றி விற்பனையாளர்களாகவும் மாற்றா வேண்டும். வேளாண்மையில் நவீன தொழில் நுட்பம் அறிமுகப்படுத்த வேண்டும். 

காவிரி டெல்டாவின் வளர்ச்சிப் பகுதிகளை அக்கறையுடன் கவனித்ததால் வேளாண் புரட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயிகளை துன்புறுத்தும் வகையில் 3 சட்டங்களை இயற்றியது மத்திய அரசு எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.