திருப்பூர்: டீக்கடைக்குள் லாரி புகுந்ததில் 3 பேர் பலி, 5 பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே இன்று காலை சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரி டீக்கடையில் புகுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாராபுரம் தாலுகா, குண்டடம் அருகே டீக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான லாரி.








