தங்கம் பவுனுக்கு ரூ.320 குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது.

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 5,570-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,560-க்கும் விற்பனையானது. 

வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.82க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.400 குறைந்து ரூ. 82,000க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com