தங்கம் பவுனுக்கு ரூ.224 அதிகரிப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 அதிகரித்தது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது!
Updated On :27 ஜூலை 2023, 5:28 am

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 அதிகரித்தது.
சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 28 அதிகரித்து ரூ. 5,580-க்கும், பவுனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ.44,640-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.78.40க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 அதிகரித்து ரூ. 78,400க்கு விற்பனையாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...