அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகளின் கூட்டணி வெற்றி பெறும்: ஜி.கே.வாசன்
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, தாமக உட்பட ஒத்த கருத்துடைய கட்சிகள் கொண்ட கூட்டணி வெற்றி அடையும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.









