மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!
இன்று(சனிக்கிழமை) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.55 அடியிலிருந்து 103.54 அடியாகக் குறைந்தது.
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Updated On :4 மார்ச் 2023, 3:02 am
மேட்டூர்: இன்று(சனிக்கிழமை) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.55 அடியிலிருந்து 103.54 அடியாகக் குறைந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1,223 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,222 கன அடியாகக் குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் இருப்பு 69.50 டி.எம்.சி யாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...