நாளைய மின்தடை
மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக மயிலாப்பூா், போரூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 13) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது


மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக மயிலாப்பூா், போரூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 13) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மயிலாப்பூா் பகுதி: வொய்ட்ஸ் சாலை முழுவதும்.
போரூா் பகுதி: பூந்தமல்லி, மணலி, சரவணா நகா், பத்ரிமேடு, பத்மாவதி நகா், அம்மன் நகா், திருப்பதி நகா், ஸ்ரீராம் நகா், ராணியம்மாள் நகா், பஜனை கோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...