மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ.45,720-க்கு விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.
அதன்படி, சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி ஒரு சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5,715-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று வெள்ளி விலை ஒரு கிராமிற்கு ரூ.3.50 குறைந்து ரூ.78.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.3.500 குறைந்து ரூ.78,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...