தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று சந்தித்துப் பேசினார்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடந்த சந்திப்பில், அமைச்சர் துரைமுருகன், எம்.பி. ஆ.ராசா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யெச்சூரி,
கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் விவாதித்தேன். விரைவில் மதசார்பற்ற கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். பாஜகவை தோற்கடிக்க நினைக்கும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகமும் சமணமும்...

நான் செய்த பணிகள் தொகுதி மக்களுக்கு தெரியும்: அமைச்சா் துரைமுருகன்

தில்லி கலால் கொள்கை: சம்மன் வழக்குகளில் கேஜரிவால் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து அமலாக்கத்துறை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

யமுனை பகுதியில் சட்டவிரோதப் பால் பண்ணைகள்: தில்லி அரசு பதிலளிக்க என்ஜிடி நோட்டீஸ்
வீடியோக்கள்

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

