அதிரடியாக அதிகரித்த தங்கம் விலை: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து ரூ. 45,160 ஆக விற்பனையாகிறது.


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து ரூ. 45,160 ஆக விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.45,160 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 அதிகரித்து ரூ.5,645-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 30 பைசா அதிகரித்து ரூ.76.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.76,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...