இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்: ரஜினிகாந்த்

நடப்பு உலகக் கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :16 நவம்பர் 2023, 5:15 pm

DIN

நடப்பு உலகக் கோப்பை தொடரை இந்தியா நிச்சயம் வெல்லும் என நடிகர் ரஜினிகாந்த் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அரையிறுதி மும்பை வான்கடே மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியை தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் நேரில் பார்த்த பிறகு விமானம் மூலம் வியாழக்கிழமை (நவ. 16) நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியால்தான் அரையிறுதியில் இந்தியா வென்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.