காவிரி: டெல்டா மாவட்டங்களில் அக்.11-ல் முழு அடைப்புப் போராட்டம்
காவிரி நீர் கோரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது.

கூட்டத்தில் பேசிய ஏ.கே.எஸ். விஜயன்






