சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை!

சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்து வருகிறது.

Published On :

சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் இன்று (ஜூன் 18) காலைமுதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை ஆழ்வார்ப்பேட்டை, தேனாம்பேட்டை, பெரம்பூர், சூளைமேடு, கோயம்பேடு, நெற்குன்றம், அரும்பாக்கம், அமைந்தகரை, விருகம்பாக்கம், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

இதேபோன்று புறநகர்ப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், எண்ணூர், பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தெற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.