சென்னையில் தங்கம் விலையில் மாற்றமில்லை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

Updated On :12 பிப்ரவரி 2024, 4:28 am

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,830க்கும் ஒரு சவரன் ரூ.46,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் உயர்ந்து ரூ.77க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...