சென்னையில் தங்கம் விலை நிலவரம்
சென்னையில் தங்கத்தின் விலை பவுன் ரூ.160 குறைந்து விற்பனையாகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் நேற்று(பிப்.12) ரூ.46,640-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று(பிப்.13) அதன் விலை ரூ.160 குறைந்து பவுன் ரூ.46,480-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் விலை கிராம் ரூ.5,810-க்கும், பவுன் ரூ.46,480-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.77-க்கும் , ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...