ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

புதுகை மாவட்ட வன அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையால் பரபரப்பு!

புதுகை மாவட்ட வன அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Published On :

புதுக்கோட்டை: புதுகை மாவட்ட வன அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வனத்துறை வாகன விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள பொருள்களை வெளியே எடுத்து நீதிமன்றப் பணியாளர்கள் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2014-ம் ஆண்டு வம்பன்பகுதியில் நடந்த விபத்தில் வனத்துறை வாகனம் மோதி இருவர் உயிரிழந்தனர். இதுகுறித்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி இழப்பீடு வழங்கப்படாத நிலையில் இந்த ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வனத்துறையிருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.