சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன. 31) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.5,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.78.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | வரலாறு காணாத அளவுக்கு பூண்டு விலை உயா்வு: கிலோ ரூ.450-க்கு விற்பனை
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,850
1 சவரன் தங்கம்...............................46,800
1 கிராம் வெள்ளி............................. 78.00
1 கிலோ வெள்ளி.............................78,000
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,860
1 சவரன் தங்கம்...............................46,880
1 கிராம் வெள்ளி............................. 78.00
1 கிலோ வெள்ளி.............................78,000