/

விளவங்கோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை!

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை

News image
Updated On :4 ஜூன் 2024, 4:07 am

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பர்ட் முன்னிலை வகிக்கிறார்.

நந்தினி (பாஜக), ராணி (அதிமுக) மற்றும் ஜெமினி (நாதக) ஆகியோரும் இத்தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.