வட சென்னை, வேலூரில் திமுக முன்னிலை!

திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி முன்னிலை
வட சென்னை, வேலூரில் திமுக முன்னிலை!
Published on
Updated on
1 min read

வடசென்னை மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.

திமுக - 27,586

பாஜக - 9599

அதிமுக - 8,834

நாம் தமிழர் - 4221

17,987 வாக்குகள் திமுக முன்னிலை

வேலூர் மக்களவைத் தொகுதி

முதல் சுற்றில் திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த், பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட 11,834 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

திமுக - 29501

பாஜக - 17667

அதிமுக - 12536

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com