சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப. சிதம்பரம் இரண்டாவது முறையாக பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார்.
சிவகங்கை தொகுதியில் முன்னணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை:
காங்கிரஸ் - கார்த்தி ப. சிதம்பரம் - 4,27,677
அதிமுக - சேவியர்தாஸ் - 2,05,664
பாஜக - தேவநாதன் யாதவ் - 1,95,788
நாதக - எழிலரசி - 1,63,412
2019 தேர்தலில் 5,66,104 வாக்குகளை பெற்றிருந்தார் கார்த்தி சிதம்பரம். 3.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை பின்தள்ளி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.