தேனி திமுக வேட்பாளர் யார்?
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேனி திமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன்
Updated On :21 மார்ச் 2024, 7:57 am

தேனி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளராக தங்க.தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயர் : தங்க.தமிழ்ச்செல்வன்
பெற்றோர் : த.தங்கவேல்-சரஸ்வதி அம்மாள்
பிறந்த தேதி : 3.10.1961 (62)
படிப்பு : எம்.ஏ.
தொழில் : விவசாயம்
கட்சிப் பதவி : தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்
முந்தைய தேர்தல்கள்: 2019 மக்களவைத் தேர்தல், 2021 பேரவைத் தேர்தல்களில் தோல்வி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...