சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மதுரையில் சம்பவம்: சாலையில் கிடந்த மனிதத் தலை!

மதுரையில் முக்கிய சாலையில் துண்டாகிக் கிடந்த மனிதத் தலையால் பரபரப்பு

News image
கோப்புப்படம்
Updated On :14 நவம்பர் 2024, 5:09 am

DIN

மதுரை மாவட்டம் நாகனாகுளம் கண்மாய் அருகே நத்தம் சாலையில் உடல் இல்லாமல் தலை மட்டும் துண்டாகிக் கிடந்ததைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, விரைந்து வந்த காவல்துறையினர், தலையைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தலை கிடந்த இடத்துக்கு மோப்ப நாயை அழைத்து வந்த காவல்துறையினர் அது சென்ற வழித்தடத்தில் கிடைக்கும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துண்டாகிக் கிடந்த தலை 60 வயது முதியவரின் தலையாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாலையில் கிடந்த தலையை மீட்டு, அது யாருடையாது, கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.