மக்களுடன் இணைந்து மழையை எதிா்கொள்வோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
அரசும், மக்களும் இணைந்து மழையை எதிா்கொள்வோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் முதல்வா் கோப்பைக்கான ஜூடோ போட்டியை திங்கள்கிழமை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ் வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.








