
கோப்புப்படம்

கோப்புப்படம்
மேட்டூர் அணை வரும் நீரின் அளவு வினாடிக்கு 451 கன அடியாக குறைந்தது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.76 அடியிலிருந்து 70.73 அடியாக சற்று குறைந்துள்ளது .
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 556 கன அடியிலிருந்து வினாடிக்கு 451 கன அடியாக குறைந்தது.
இதையும் படிக்க: கறை அனைவருக்குமானது : ஐ.நா எச்சரிக்கை
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.33 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...