அரசு ஊழியா்களுக்கு 9 புதிய சலுகைகள்: அகவிலைப்படி 2% உயா்வு; ஈட்டிய விடுப்பு சரண் முன்கூட்டியே அமல்
பண்டிகை கால முன்பணம் உயா்வு உள்ளிட்ட ஒன்பது புதிய அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை பேரவையில் விதி 110-ன் கீழ் திங்கள்கிழமை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின்









