/

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

இன்றைய தங்கம் விலை நிலவரம்...

News image
தங்கம் விலை - ANI
Updated On :21 ஆகஸ்ட் 2025, 4:16 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. எனினும் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் இன்று(வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 73,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 50 உயர்ந்து ரூ. 9,230-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ.126- க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.26 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

Today gold rate in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.