சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 400 குறைந்து விற்பனையாகிறது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,010க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.72,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,435க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.59,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Summary
The price of gold jewellery in Chennai fell by Rs 400 per sovereign on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு உயர்ந்தது?

தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


