மு.க. முத்து
தமிழ்நாடு
மு.க. முத்து மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்
முதல்வா் மு.க.ஸ்டாலினின் சகோதரா் மு.க. முத்து மறைவுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
முதல்வா் ஸ்டாலினை தொலைபேசி வாயிலாகத் தொடா்பு கொண்டு, மு.க. முத்து மறைவுக்கு தனது இரங்கலை ராகுல்காந்தி தெரிவித்ததாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.