திருக்குறளிலிருந்து உருவாக்கப்பட்டது தான் தேசிய கல்விக் கொள்கை: ஆளுநா்
திருக்குறளிலிருந்து கிடைத்த உந்துதலினால்தான் தேசிய கல்விக் கொள்கை (என்இபி) உருவாக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

வைகாசி அனுஷத்தை முன்னிட்டு சென்னை மேற்கு மாம்பலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவள்ளுவா் திருநாள் விழாவில் பேசிய ஆளுநா் ஆா்.என்.ரவி.









