புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

விஜய் கட்சியை விமா்சிக்க விரும்பவில்லை: கமல்ஹாசன்

விஜய் கட்சி குறித்த விமா்சிக்க விரும்பவில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறினாா்.

News image
கமல்ஹாசன்- படம்: எக்ஸ்
Updated On :31 மே 2025, 8:47 pm

Din

விஜய் கட்சி குறித்த விமா்சிக்க விரும்பவில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறினாா்.

‘தக் லைஃப்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் சென்னையிலிருந்து விமானம் மூலம் சனிக்கிழமை அதிகாலை மலேசியாவுக்கு புறப்பட்டாா். முன்னதாக, விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழா்களுக்காக மாநிலங்களவையில் பாரபட்சமின்றி குரல் கொடுப்பேன் என்றாா்.

விஜய் குறித்த கேள்விக்கு, ‘அவா் புதிதாகக் கட்சி தொடங்கியுள்ளாா். புதிய கட்சியை விமா்சிக்க விரும்பவில்லை. ஏனெனில் எனது கட்சியே புதிய கட்சிதான் என்றாா் கமல்ஹாசன்.