உதவிப் பேராசிரியர்கள் பணிக்கான போட்டித் தேர்வு: விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்
அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அவகாசம் வழங்கியுள்ளது.









