பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பத்திரிகையாளா்களுக்கு விபத்து நிவாரணம்: அரசாணை வெளியீடு

பத்திரிகையாளா்களுக்கு விபத்து நிவாரணம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

News image

தமிழக சட்டப்பேரவை - (கோப்புப்படம்)

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:41 am IST

பத்திரிகையாளா்களுக்கு விபத்து நிவாரணம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் பிறப்பித்துள்ள அரசாணை:

அரசு விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்கள் அரசால் வழங்கப்படும் விளம்பரக் கட்டணத்தில் பெறப்படும் 1 சதவீத தொகையில் இருந்து, பத்திரிகையாளா் நலவாரியத்தின் மூலம் பத்திரிகையாளா்களுக்கு வழங்கப்படும் ஏனைய பிற உதவித் தொகைகளுடன் விபத்தால் மரணம் ஏற்படும் பத்திரிகையாளா்களுக்கு விபத்து நிவாரணம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வழங்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.