ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்!

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 5 அன்று நடைபெறவுள்ளது.

News image

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 10:56 pm IST

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 5 அன்று நடைபெறவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய்யின் தவெக ஆட்சியைப் பிடித்தது. விஜய் முதல்வராகப் பதவியேற்றார்.

ஆட்சியமைத்த பின் அமைச்சரவை அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கி ஆட்சியில் பங்களிப்பு வழங்கினார் முதல்வர் விஜய்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வருகிற ஜூன் 5 அன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் என செய்தி வெளியாகியுள்ளது.

தவெக ஆட்சியமைத்த பின் முதல் முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Summary

Cabinet Meeting Led by Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.