/
விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட விஜய் மற்றும் பாமக வேட்பாளர் தமிழரசி ஆகியோரைவிட அதிக வாக்குகளைப் பெற்று பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அவரது மகன் விஜய பிரபாகர் தோல்வி அடைந்தார்.
Summary
DMDK General Secretary Premalatha Vijayakant has won in the Virudhachalam constituency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை! பிரேமலதா விஜயகாந்த்
தவெக அரசு மீது கோபத்தில் மக்கள்! முதல்வர் விஜய் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்! பிரேமலதா
முதல்வர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

எம்எல்ஏவாகப் பதவியேற்ற பிரேமலதா விஜயகாந்த்! எழுந்து நின்று வாழ்த்திய விஜய்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




