ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

திருவிக நகர் தொகுதியில் தவெக வெற்றி! பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் 3-ம் இடம்!

திருவிக நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் வெற்றி...

News image

தவெக வேட்பாளர் பல்லவி - EC

Updated On :4 மே 2026, 3:54 pm IST

சென்னை திருவிக நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் பல்லவி வெற்றி பெற்றுள்ளார்.

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அதிமுக சார்பில் திருவிக நகர் தொகுதியில் போட்டியிட்டார். திமுக சார்பில் கே.எஸ். ரவிச்சந்திரன், தவெக சார்பில் பல்லவி ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் இன்றைய வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் பல்லவி வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கே.எஸ். ரவிச்சந்திரன் 2-ம் இடம் பெற்றுள்ளார். பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் 3-ம் இடத்தில் இருக்கிறார்.

தேர்தல் ஆணைய விவரங்களின்படி 16ம் சுற்று முடிவில் பல்லவி 22,164 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Summary

TVK Wins in ThiruViKa Nagar Constituency; Porkodi Armstrong Takes 3rd Place

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.