திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்சட்டம்-ஒழுங்கு ஐசியு-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! மு.க. ஸ்டாலின் விமர்சனம்செய்தித்தாள்களில் முதல்வர் புகைப்படம்; விளம்பரத்துக்காக ரூ. 473 கோடி செலவிட்ட கர்நாடகம்: பாஜக குற்றச்சாட்டு!அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்விஐஏஎஸ் அதிகாரிக்கே பாதிப்பு! எதற்கும் பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் முதல்வர் விஜய்! உதயநிதிகோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

அதிமுகவிலிருந்து விலகிய 4 முன்னாள் எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க விசாரணை தொடக்கம்!

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீதான விசாரணை பற்றி..

 former MLAs

ஜேசிடி பிரபாகர் விசாரணை

Updated On :

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 முன்னாள் எம்எல்ஏக்களின் தகுதி நீக்க மனுக்கள் தொடர்பாக அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் விசாரணை தொடங்கியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நான்கு முன்னாள் எம்எல்ஏக்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள தகுதி நீக்க மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று தொடங்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் இன்று விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிமுக தரப்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வழக்குரைஞர் எஸ். சுந்தரம் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தனர்.

மேலும், முன்னாள் எம்எல்ஏகளான இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் விசாரணை தொடர்பாக தலைமைச் செயலகத்திற்கு வந்தனர்.

நான்கு முன்னாள் எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் தொடர்பான இந்த விசாரணையில், இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைக்க உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.