தமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதிதிருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

நாங்கள் தற்போதும் திமுகவை நேசிக்கிறோம்: விசிக

நாங்கள் தற்போதும் திமுகவை நேசிக்கிறோம் என அமைச்சர் வன்னி அரசு பேசியிருப்பது குறித்து...

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் வன்னி அரசு - கோப்புப்படம்

Updated On :

நாங்கள் தற்போதும் திமுகவை நேசிக்கிறோம் என சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு சனிக்கிழமை (நவ. 14) தெரிவித்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு, தவெக அரசு முறையாக உதவித்தொகை வழங்குவதில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு 5 ஆண்டுகள் தொடரும் என்று விசிக தலைவர் திருமாவளவன் முன்மொழிந்திருக்கிறார்; அதை நான் வழிமொழிகிறேன் என்றார்.

நீங்கள் அமைச்சராக இருப்பதால்தான் சமூக நீதித்துறையின் மீது, திமுக தொடர் குற்றச்சாட்டுகளை வைக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் அப்படித்தான் பார்க்கிறேன். ஏனென்றால், அவர்கள் கூறுவது உண்மைக்கு மாறான செய்தி. நானோ விசிக தலைவர் திருமாவளவனோ திமுகவை நேசிக்கக்கூடியவர்கள்தான். தற்போதும் நாங்கள் திமுகவை நேசிக்கிறோம்.

திமுக வன்மத்தோடு செயல்படுகிறது என்பதற்கான ஓர் உதாரணம்தான் அவர்களின் அந்தக் குற்றச்சாட்டு” என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

Summary

Minister for Social Justice Vanni Arasu stated on Saturday (Nov. 14) that they still hold affection for the DMK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.