இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்! ‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...

vote polling

வாக்குப்பதிவு - x

Published On :

மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பகல் 1 மணி வரை பதிவான வாக்குப்பதிவு விவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுதவிர, புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம், ரெஜிநகர் தொகுதிகளுக்கும் அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

பகல் 1 மணி நிலவரம்

மதுராந்தகம் - 55.19%

தாராபுரம் - 56.09%

தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) - 56.27%

நந்திகிராம் (மேற்கு வங்கம்) - 60.31%

ரெஜிநகர் (மேற்கு வங்கம்) - 56.43%

நாகோன் மக்களவை தொகுதி (அஸ்ஸாம்) - 56.35%

அனைத்து தொகுதிகளிலும் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Maduranthakam and Dharapuram by-elections: Voter turnout status as of 1 PM!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.