தட்டாஞ்சாவடி: என்ஆர் காங்கிரஸ் வெற்றிமதுராந்தகத்தை கைப்பற்றுகிறது தவெக!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம்! (அக். 9)தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைஅதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்பு

தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம்! (அக். 9)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Gold and silver rate today in chennai, Tamilnadu

தங்கம், வெள்ளி விலை - IANS

Published On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 9) சவரனுக்கு ரூ. 840 உயர்ந்துள்ளது.

இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலை மாற்றமின்றி சவரன் ரூ. 1,09,400-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 120 குறைந்த நிலையில் புதன்கிழமை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்தது. வியாழக்கிழமை தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் விலை

தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 9, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,10,520 -க்கு விற்பனையாகிறது.

கிராமுக்கு ரூ. 105 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,815 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2 .45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold and silver rate today in chennai, Tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER